ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சிபெற்றவர்களுக்கு சான்றிதழ்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்
திருமங்கலம் பி.கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் அசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மதுரை மாவட்ட கலெக்ட் அன்பழகன் தலைமை தாங…