மதுரை கல்லந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கீர்த்திலால்ஸ் நிவாரண உதவி வழங்கியது

 மதுரை கல்லந்திரி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு

 கீர்த்திலால்ஸ் நிவாரண உதவி வழங்கியது



மதுரை ஆக 05
கீர்த்திலால்ஸ் மற்றும் அதன் ஊழியர்கள் சார்பாக கீர்த்திலால்ஸ் துணைத்தலைவர் முத்துக்குமார், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், நவீன மகப்பேறு கட்டில், கோவிட் தடுப்பு கருவிகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி ஊட்டச்சத்து பொருட்களை கல்லந்திரி ஆரம்ப சுகாதார நிலைய உதவி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்  உதய ராஜபிரியா  மற்றும்  தொகுதி மருத்துவ அலுவலர்  டாக்டர் லாவண்யா செல்லத்திடம்   வழங்கினார்.  கீர்த்திலால்ஸ் மதுரை ஸ்டோர் மேலாளர் சரவணன் மற்றும் சந்தைப்படுத்தல் மேலாளர் விக்னேஷ் குமார் உடனிருந்தனர்.

 -------------------

Popular posts from this blog

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :