பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம்

 



ஈரோடு,  பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு மற்றும் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் கூட்டம் சம்பத் நகரிலுள்ள அமுத பவனில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.


கோட்ட பொறுப்பாளர் பாலகுமார் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில்  கட்சியின் செயல்பாடுகள் மக்களுக்கு சென்றடைவது குறித்து விவாதிக்கப்பட்டது. சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் வேலை பணியை குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.


நிகழ்வில் மாநில பிரச்சார பொறுப்பாளர் சரவணன், மாவட்ட பொதுச்செயலாளர் குணசேகர், விவேகானந்தன், மாநில வக்கீல் பிரிவு பொறுப்பாளர் பழனிச்சாமி, வக்கீல் ராஜேஷ்குமார், பாஜக நிர்வாகிகள் பலர் கூட்டத்தில் கலந்துகொண்டனர். 


Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்