120 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்
ஈரோடு, மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி எரப்பம்பாளையம் பகுதியில் மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் SC பிரிவு மாநில துணைத் தலைவர் விநாயகமூர்த்தி அவர்கள் முன்னிலையில் 120 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சி SC பிரிவு மாவட்ட தலைவர் அய்யாசாமி மற்றும் மாவட்ட பொதுசெயலாளர் சாய் வாட்சன் அவர்கள் ஏற்பாடு செய்தனர். கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் விவேகானந்தன், ஈஸ்வரமூர்த்தி பொருளாளர் தீபக் ராஜா மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.