பாரதிய ஜனதா கட்சி  ஈரோடு தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பாக பாரதமாதா பூஜை

  


பாரதிய ஜனதா கட்சி மாநில மகளிர் அணி தலைவர்  மீனாட்சி சுந்தர்  வழிகாட்டுதலின்படி,  ஈரோடு தெற்கு மாவட்டம் மகளிர் அணி சார்பாக பாரதமாதா பூஜை மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட மகளிரணி தலைவர் புனிதம் ஐயப்பன்,  மாநில பொதுச்செயலாளர் மோகனப்பிரியா,  மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியம், மாநில பிரச்சார பொறுப்பாளர் சரவணன், மண்டல் தலைவர்கள், அணி, பிரிவு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.