கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்


 


முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக தகவல் தொழில் நுட்ப அணி சார்பில் மாநில செயலாளர் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ., தமது இல்ல அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்ட தலைவர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.