தமிழகம் முழுவதும் வேல் பூஜை
பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் வேல்முருகன் ஆணைப்படி தமிழகம் முழுவதும் வேல் பூஜை பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்புகள் அனைத்தும் இணைந்து மிக சிறப்பாக நடைபெற்றது.
அதில் ஈரோடு மாவட்டம் நம்பியூர் வடக்கு ஒன்றியம் தெற்கு ஒன்றியம் இணைந்து மாவட்ட தலைவர் அஜித்குமார் ஆணைப்படி இந்து சமய பண்பாடு கலாச்சார பிரிவு தலைவர் சுந்தர சுவாமிகள் மற்றும் மாவட்ட துணைத்தலைவர் வெள்ளியங்கிரி வேல் பூஜை மாவட்ட பொறுப்பாளர் துரைராஜ் மற்றும் தினேஷ் குமார் வழிகாட்டுதலின்படி மண்டல தலைவர்கள் கதிரேஷ் குமார், சக்திவேல் தலைமையில் ஒன்றியம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இந்து சொந்தங்கள் இணைந்து மிகவும் சிறப்பாக நடைபெற்றது