முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட திமுக சார்பில் தலைவர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாவட்டக் கழக செயலாளர் கோ.தளபதி தலைமையில் பழனிவேல் தியாகராஜன் எம்.எல்.ஏ.,உள்ளிட்ட திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை