தமிழ்வனம் அறக்கட்டளையின் இரண்டாமாண்டு துவக்க விழாவினை முன்னிட்டு கரடிப்பட்டி ஊராட்சியில் மரக்கன்று நடும் பணி நடைபெற்றது. இதில் சங்கர பாண்டியன், ஊராட்சி தலைவர் பாலாமணி,கணேசன்,மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாண் குமார், ஜெய பாரதி,ராஜா ராம்,பகவான்,ஆசை,சுப்பையா, கேப்ரியல், ஆண்டவர், பூம் இரத்ததான அறக்கட்டளை சார்பில் வினோத், சிவபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.