கலைஞர் இரண்டாம் ஆண்டு நினைவு தினம்
முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு 49 வது வட்ட திமு கழகத்தின் சார்பில் வட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான சசிகுமார் தலைமையில் பேங்க் காலனி பகுதியில் மலர் அஞ்சலி செலுத்தினர்.