காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறிய காவல் ஆணையர் உத்தரவு


மதுரை மாநகர காவல் ஆணையர்  பிரேம்ஆனந்த் சின்ஹா மதுரை மாநகரில் பாதுகாப்பு பணியில் உள்ள அனைத்து காவலர்களுக்கும்  உடனடியாக THERMAL SCANNER   மற்றும் PULSE OXIMETER மூலமாக காய்ச்சல் மற்றும் ஆக்சிஜன் அளவை கண்டறியும்படி அனைத்து காவல் உயர் அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதன்படி பெரியார் பேருந்து நிலையம் அருகே திடீர் நகர் காவல் ஆய்வாளர் கீதா லெட்சுமி ,சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் கலைவாணி ஆகியோர் பரிசோதனை மேற்கொண்டனர்.


 

 

Popular posts
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image
'கோவிட்-19ஐ எதிர்கொள்வதில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பங்கு' மற்றும் 'மின்னணு மோசடிகள்' : மெய்நிகர் காணொலி கருத்தரங்கம்
Image
ஃப்ளேம்  பல்கலைக்கழகம் நடத்திய உயர் தாக்க தொழில்முனைவோர் மற்றும் புதுமை  மாநாடு
Image
அலங்காநல்லூர் அருகே ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் குரங்குகள் - பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை
Image
மதுரை மத்திய தொகுதி  பகுதியில்  32வது போர்வெல் : சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.
Image