வைரமுத்து பிறந்த நாள் உதவிகள்
கவிப்பேரரசு வைரமுத்துவின் 66 வது பிறந்த நாளினை முன்னிட்டு மதுரை மண்ணின் மைந்தர்கள் இயக்க நிறுவனர் அழகுராஜா தமது குடும்பத்தினர் உடன் இணைந்து செனாய் நகர் மாநகராட்சி நகர்புற ஏழைகள் தங்கும் விடுதியில் முதியவர்களுக்கு காலை உண வினை வழங்கினார்.