மதுரை மாநகரத்தின் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு


மதுரை மாநகரத்தின் புதிய சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையராக சிவ பிரசாத் ஐஏஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.