செக்கானூரணி பகுதியில் 5000 குடும்பங்களுக்கு ஹோமியோபதி மாத்திரைகள்
செக்கானூரணி பகுதியில் வசிக்கும் 5000 குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஹோமியோபதி மாத்திரைகளை ஊராட்சி மன்ற தலைவர் நர்மதா கபி காசிமாயன் வழங்கினார்.
இதில் துணைத் தலைவர் திலகவதி, ஊராட்சி செயலர் பாண்டிமாயன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.