கொரானா ஊரடங்கால் ஹோட்டல் செல்ல முடியவில்லை என்ற கவலையை போக்கிடும் சாய் ஹோம் புட் அண்ட் கேட்டரர்ஸ்


 


என்னதான் வீட்டில் அசைவம் சமைத்து சாப்பிட்டாலும் வாரமோ மாதமோ ஒரு நாளாவது ஹோட்டல்க்கு சென்று குடும்பமாக அமர்ந்து அசைவ உணவுகளை ருசி பார்த்திடும் ஆசை யாருக்கும் உண்டு.  


ஆனால் அந்த கவலையை போக்க தற்போது வந்து இருக்கிறது திருப் பாலை சாய் ஹோம் புட் அண்ட் கேட்ட ரர்ஸ் காம்போ பேக்கேஜ் கள் மூலம் இதனை செயல்படுத்தி வரும் இந்த சேவையில் முற்றிலுமாக வீட்டு சமையல் பக்குவத்தில் உணவுகள் தயாரித்து வழங்கப்படுகிறது.


  


மேலும் விபரங்களுக்கு 7200052222,   9043040006 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.

Popular posts
நாள்பட்ட தீவிர சிறுநீரக நோய் – சத்தமில்லாமல் கொல்லும் கொடிய நோய்
Image
பாஜக சார்பில் எலத்தூர் பேரூராட்சி பகுதிகளில் ஆயுஷ்மான் பாரத் வழங்கல்
Image
செல்லம்பட்டி ஒன்றியத்தில் கழகத் தலைவரின் விழியசைவில் வெற்றிகரமாக நடைபெறும்  இணைய  வழி உறுப்பினர் சேர்க்கை : கிராமம் கிராமமாக ஆர்வத்துடன் திமுகவில் உறுப்பினராகும் பொதுமக்கள் 
Image
மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மேம்பாட்டு நிதியில் 26.50 லட்சம் மதிப்பீட்டில் ஸ்கேன் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி
Image
மதுரை மாவட்டத்தில் கிரானைட் தொழிலுக்கு அனுமதி வேண்டி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை : தலைவர் பி.ராஜசேகரன் பேட்டி
Image