ரெனோ3 ப்ரோ விற்பனையைத் தொடங்கியது ஓபோ
முன்னணி பன்னாட்டு பிரிமியம் ஸ்மார்ட் கருவி பிராண்டான ஓபோ தனது சமீபத்திய அறிமுகமான ரெனோ3 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன் விற்பனையை 2020 மார்ச் 6 முதல் தொடங்கியது. உலகின்முதல் 44+2 எம்பி ட்யூயல் பஞ்ச்-ஹோல் கேமாரா தொழில்நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்ஃபோனின் 8+128GB வேரியண்ட் விலை ரூ 29,990/- மற்றும் 8+256GB வேரியண்ட் விலை ரூ 32,990/- ஆகும். அனைத்து ஆஃப்லைன் கடைகளிலும், ஃப்ளிப்கார்ட், அமேசான், பேடிஎம் மற்றும் டாகா க்ளிக் உள்ளிட்ட ஆன்லைன் தளங்களிலும் இக்கருவி கிடைக்கும்.
விற்பனையின் முதல் மூன்று நாள்கள், வாடிக்கையாளர்கள் ஆஃப்லைனில் 10% கேஷ்பேக்குடன் ஹெச்டிஎஃப்சி வங்கி டெபிட்/கிரெடிட் அட்டை இஎம்ஐ & நுகர்வோர் கடன்கள், ஐசிஐசிஐ வங்கி கிரெடெட் /டெபிட் இஎம்ஐ மற்றும் ஆர்பிஎல் வங்கி கிரெடிட் கார்ட் இஎம்ஐ மூலம் வாங்கலாம். மேலும் வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிபி ஃபைனான்ஷியல் சர்வீசஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கி மூலம் ஜீரோ டவுன் பேமெண்ட் இஎம்ஐ-லும் பெறலாம். ஹோம் கிரெடிட், ஐசிஐசிஐ வங்கி மற்றும் கோடக் மகிந்திரா வங்கி இஎம்ஐ வாய்ப்புகள் மூலமும் வாங்கி மகிழலாம்.
க்ளியர் இன் எவ்வெரி ஷாட் கருதுகோளுக்கு ஏற்ப அதன் உற்ற தோழனான ஒவ்வொரு காட்சியையும் துல்லியமாகப் பிடிக்கும் வகையில் ரெனோ3 ப்ரோ ஸ்மார்ட்ஃபோன் கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பில் முன்னிலை வகித்து நிழற்படம் எடுப்பதில் புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகிலேயே முதன் முதலாக 44எம்பி + 2 எம்பி ட்யூயல் பஞ்ச் -ஹோல் கேமராவும், புதிய கலர் ஓஎஸ்7 ஆற்றலும் கொண்டுள்ளது. மேலும் இதன் ரியர் கேமராவில் அல்ட்ரா டார்க் மோட் மற்றும் ஃப்ரண்ட் கேமராவில் அல்ட்ரா நைட் மோட் அல்கோரித்தம் பொருத்தப்பட்டுள்ளன. 8+128ஜிபி மற்றும் 8+256ஜிபி வேரியண்ட்களிலும், ஆரோரல் ப்ளூ, மிட்நைட் பிளாக், ஸ்கை வொயிட் ஆகிய மூன்று வண்ணங்களிலும், ரெனோ3 ப்ரோ சந்தைக்கு வந்துள்ளது.