கோயம்புத்தூர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் பிரத்யேக பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம். தங்க நகையை குறைந்த பட்சம் 1௦% முதல் முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த கண்காட்சியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் உள்ள மணப்பெண்கள் அவர்களின் கலாச்சார நகைகளை அணிந்து வடிக்கையார்களுக்கு காட்சியளித்தனர். இவர்களுடன் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் கோவை கிளை தலைவர் திரு.நௌசாத் மற்றும் கோவை கிளை துணை தலைவர் திரு,முகமது வக்காஸ், கோவை கிளை வர்த்தக மேலாளர் திரு,தேவராஜ் கோவை கிளை விற்பனை மேலாளர் திரு,அஜித் ஆகியோர் உள்ளனர் .இந்த கண்காட்சியில் மிகவும் மதிப்புமிக்க மற்றும் தனித்துவமுடைய மணப்பெண்ணிற்கான தங்கம், வைரம், மற்றும் பிளாட்டினம், நகைகள் கலெக்ஷன்கள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன. இந்த கண்காட்சி 2020 பிப்ரவரி – 22 ஆம் தேதி முதல் 2020 மார்ச் 01 ஆம் தேதி வரை நடைபெறும்.கண்காட்சியில் இடம் பெற்றுள்ள நகைகளை முன்பதிவு செய்து தங்க நகை விலை ஏற்றத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
கோயம்புத்தூர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் பிரத்யேக பிரைடல் நகைகளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம்