முதல்வரிடம் வாழ்த்து பெற்ற மதுரை மாநகர காவல்துறை கூடுதல் இயக்குனர்

தமிழ்நாடு முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி அவர்களை  சென்னை தலைமைச் செயலகத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் காவல்துறை கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு பெற்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.