இராமநாதபுரம் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் இந்திய பாரம்பரியமிக்க நகைககளின் கண்காட்சி மற்றும் விற்பனை துவக்கம். சிறப்பு சலுகையாக பழைய தங்க நகையை எக்ஸ்சேஞ்ச் செய்து கிராமிற்கு ரூபாய். 30 கூடுதலாக பெறுங்கள். 


 இந்திய பாரம்பரியமிக்க நகைகளின் கண்காட்சி தற்போது மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனத்தின் இராமநாதபுரம் ஷோரூமில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த நகை வடிமைப்பாளர்களால் சிறப்பாக வடிமைக்கப்பட்டுள்ள இந்த நகைகள் ஒவ்வொன்றும் அந்த கலைஞர்களின் நிபுணத்துவத்தையும் தனிப்பட்ட திறன்களையும், அனைத்து நகைகளிலும் ஒரு கலைநயம் இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையிலும் உள்ளன.  இந்த கண்காட்சியை திரு,ஜெயபாலன், திருமதி,விஜயலட்சுமி, திரு,களஞ்சியம், திருமதி,ஜெனி, திரு,மோகன், திரு,சிரின், திரு,ரத்தினவேல், திருமதி,விசாலாட்சி பார்த்தசாரதி, திரு,தம்பி அருள், திரு,எ.ஆர்.சுப்பிரமணியன், திருமதி,சீதாலட்சுமி சந்திரசேகர், திரு,அன்வர்தீன் ஆகியோர்  தொடங்கி வைத்தனர். இவர்களுடன் திரு,சபீர் அஹமத்  (மலபார் கோல்டு இராமநாதபுரம்  கிளை தலைவர்),  ஆகியோர் உடன் இருந்தனர்.
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும். அணிந்தாலே ஜொலிக்கும் வைரநகைகளான   ‘மைன்’,பிரம்மாண்டமான வடிவமைப்புகளை கொண்டுள்ள வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட‘எரா’ மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விலை உயர்ந்தகற்களால் செய்யப்பட்ட நகை தொகுப்பான ‘பிரீசியா’ நகைகள், கைவினை கலைஞர்களால் கையால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான ‘எத்தினிக்’ நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய இந்திய நகை வடிமைப்புகளில் உருவான ‘டிவைன்’,  குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ‘ஸ்டார்லெட்’ஆகியவை இந்தகண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.  இதைத்தவிர அழகிய நகைகளை சிறப்பு சலுகையில் வாங்கவும் வாய்ப்பளிக்கப்படுகிறது.                                        
மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தற்போது 10 நாடுகளில் 260-க்கும் மேற்பட்ட  சில்லறை விற்பனை நிலையங்களுடன் உலகில் மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமாக உருவெடுத்துள்ளது, தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், திருநெல்வேலி, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், இராமநாதபுரம், தர்மபுரி, வேலூர், திருச்சி  ஆகிய நகரங்களில் 14 கிளைகளை கொண்டுள்ளது.
கலைநயமிக்க இந்த கண்காட்சி கலைகளில் ஆர்வமுள்ளவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும். இந்தகண்காட்சி 2020  பிப்ரவரி - 15 ஆம் தேதி முதல் 2020 பிப்ரவரி 23 ஆம்தேதி வரை  நடைபெறும்.
கண்காட்சியில்இடம்பெற்றுள்ளநகைகளைவாடிக்கையாளர்கள்சிறப்புவிலையில்வாங்கலாம்.


Popular posts from this blog

மதுரையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் புதிய ரீடைல் ஸ்டோர் திறப்பு :

மீனாட்சி மிஷன் நடத்திய பயிலரங்கில்: இதயவியலின் இடையீட்டு சிகிச்சையில் நிபுணத்துவ உத்திகளின் நேரடி செயல்முறை விளக்கம்

வெஸ்டர்ன் டிஜிட்டல் டபிள்யுடி எலிமெண்ட்ஸ் எஸ்இ எக்ஸ்டர்னல் எஸ்எஸ்டி அறிமுகம்